Sunday, March 13, 2011

மணிவண்ணன் - சென்னை அம்பத்தூர்


பிடித்தது = நம் நட்பு
பிடிக்காதது = ---------
ரசிப்பது = உன் புகைப்டங்கள்
Nick Name = Charli
நான் மாட்றிகொள்ள வேண்டியது = --------
A Gift 4Me = அன்பு
நான் உங்களுக்கு = தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = எப்போதும் என் தம்பியாக இரு


Thursday, March 10, 2011

சந்தோஷ் - பெரம்பலூர்




பிடித்தது
= உன் புன்னகை
பிடிக்காதது = கோபம்
ரசிப்பது =உன் பேச்சு
Nick Name = செல்லம்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = கோபம்
A Gift 4Me = 5 Star
நான் உங்களுக்கு = நண்பன்
எனக்கு ஒரு அறிவுரை = Safe



திரு - சேலம்



பிடித்தது = உன் நட்பு
பிடிக்காதது = நீங்க காலைல சாப்டாம இருக்குறது
ரசிப்பது = உங்க கவிதைகள்
Nick Name = புன்னகை மன்னன்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = காலைல சாப்டுங்க
A Gift 4Me = என் இதயம்
நான் உங்களுக்கு = இனிமையான நண்பன்
எனக்கு ஒரு அறிவுரை = தயவு செய்து காலைல சாப்டுங்க



Wednesday, March 9, 2011

மகேஷ் - தூத்துக்குடி


பிடித்தது = உண்மையாக பழகுறது
பிடிக்காதது = கோபம்
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = Sweety
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Don't Change Any Thing
A Gift 4Me = My Love & Grey Contact Lens
நான் உங்களுக்கு = Like Railway Track
எனக்கு ஒரு அறிவுரை = Don't Use The Word Nothing here after while Speaking


சிந்து - கோயம்புத்தூர்



பிடித்தது = நீ பேசுறது
பிடிக்காதது = என்னிடம் பேசாம இருக்குறது
ரசிப்பது = உன் சிரிப்பு
Nick Name = இந்திரன்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = இன்னும் நல்ல பேசனும்
A Gift 4Me = பாசம்
நான் உங்களுக்கு = மச்சான்
எனக்கு ஒரு அறிவுரை = நல்ல சாப்புடனும்