Saturday, September 26, 2009

சத்யா -பெரம்பலூர்

பிடித்தது = உன் புன்னகை
பிடிக்காதது = Nothing
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = laddu
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Nothing
A Gift 4Me = My Smile
நான் உங்களுக்கு = U Get victory inU'r life
எனக்கு ஒரு அறிவுரை = Continue u'r Education

Friday, September 18, 2009

காயத்ரி - சென்னை


பிடித்தது = உன் அன்பு
பிடிக்காதது = (Any Time Busy) வேலை வேலைனு சொல்லுறது
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = பட்டு குட்டி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = எல்லா விஷயத்தையும் Positive aa எடுத்துக்கணும்
A Gift 4Me = Kiss.,,
நான் உங்களுக்கு = Good Good Friend
எனக்கு ஒரு அறிவுரை = பலன் எதிர் பார்க்காம பழகு

வெங்கடேஷ் - பெரம்பலூர்



பிடித்தது = குரல்
பிடிக்காதது = U Can't Confidence
ரசிப்பது = உன் புன்னகை
Nick Name = ஸ்வின்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = SeeN
A Gift 4Me = பொம்மை
நான் உங்களுக்கு = Friend
எனக்கு ஒரு அறிவுரை =தெரியல


ராஜேந்திரன் - பெரம்பலூர்

பிடித்தது = சிரித்த முகம்
பிடிக்காதது = அதே சிரித்த முகம்
ரசிப்பது = அதே சிரித்த முகம்
Nick Name = குட்டி பையன்
நான் மாற்றி கொள்ள வேண்டியது = தெரியலப்பா
A Gift 4Me = My Sweet Heart
நான் உங்களுக்கு = Nice Friend

எனக்கு ஒரு அறிவுரை = தினமும் SMS அனுப்பு

ஈஸ்வரன் - திருநெல்வேலி


பிடித்தது = உன் பேச்சு
பிடிக்காதது = முன்கோவம்
ரசிப்பது = நீ ஆசைபடுவதை
Nick Name = செல்ல தம்பி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = பழக்க வழக்கம்
A Gift 4Me = கை குட்டை
நான் உங்களுக்கு = தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = உனக்கு நீயே உண்மையாக இரு

Thursday, September 17, 2009

நந்தினி ஜெயஸ்ரீ - பெங்களூர்

பிடித்தது = உன் கண்கள்
பிடிக்காதது = Hair Style
ரசிப்பது = குரல்
Nick Name = Kishan
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Job
A Gift 4Me = அன்பு
நான் உங்களுக்கு = செல்லம்
எனக்கு ஒரு அறிவுரை = அம்மா பேச்ச கேளு

பாஷித் - சென்னை


பிடித்தது = உன் புருவம் (கண் இமை)
பிடிக்காதது = கூச்சசுபாவம்
ரசிப்பது = Nothing
Nick Name = SWin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = நட்பு
A Gift 4Me = Teddy
நான் உங்களுக்கு = Friend
எனக்கு ஒரு அறிவுரை = கூச்சபடமா பேசனும்

மோசஸ் ரூபின்சன் - சென்னை


பிடித்தது = சிரித்த முகம் & .........
பிடிக்காதது = கண்டுகுரதே இல்ல
ரசிப்பது = Poses
Nick Name = கேள்வி குறி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Reserved Thanmayai
A Gift 4Me = XOXOXOXOX
நான் உங்களுக்கு = புதிர்
எனக்கு ஒரு அறிவுரை = யார் என்ன சொன்னாலும் நீ நீயாக ரு

விழி - பெரம்பலூர்


பிடித்தது = நீ எப்பயும் ஜாலி யா இருப்ப
பிடிக்காதது = கண்டத கைல கழுத்துல மாட்டிகிறது
ரசிப்பது = நீ பேசுறது
Nick Name = Cute Swin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = No Commands
A Gift 4Me = உனக்கு நான் நல்ல தோழியா இருப்பேன்
நான் உங்களுக்கு = GooD Friend
எனக்கு ஒரு அறிவுரை = எல்லாத்தையும் சொல்ல துடிக்கும் இருந்தும் யார்டையும் எதும் சொல்லாத

விஜயராகவன் - திருச்சி


பிடித்தது = உன் இனிமையான பேச்சு
பிடிக்காதது = நீ ஒழுங்கா சாப்பிடாமல் இருப்பதை
ரசிப்பது = உன் முகத்தை
Nick Name = குட்டி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Nothing
A Gift 4Me = -S-
நான் உங்களுக்கு = Dream Boy
எனக்கு ஒரு அறிவுரை = நீ நல்ல சாப்பிடனும்