Tuesday, July 27, 2010

ரோஹித் கணேஷ் - திருச்சி

பிடித்தது = கோவம்
பிடிக்காதது = கோவம்
ரசிப்பது = கோவம்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = ன்னிடம் மட்டும் இன்னும் அதிகமா கோவப்படு
A Gift 4Me = தரமாட்டேன்
நான் உங்களுக்கு = அன்பு நண்பன்


குலோட் மேரி - பெரம்பலூர்


பிடித்தது = நீ பழகும் விதம்
பிடிக்காதது = உன் திமிரு தனம்
ரசிப்பது = நீ போன் பேசும் போது உன்னை பாத்துட்டே இருக்கலாம்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = நாங்க சொல்றத கேகலனாலும் பரவா இல்லை, என்ன சொல்றோம்னு கொஞ்சம் யோசி
A Gift 4Me = பெரிய மேக்அப் பாக்ஸ்
நான் உங்களுக்கு = தோழன்

எட்வின் - சென்னை



பிடித்தது = உன் சிரிப்பு, பழகும் விதம்
பிடிக்காதது = கோவம்
ரசிப்பது = உன் அழகை, உன்னையே அழகு என்று நீயே சொல்வதை
நான் மாட்றிகொள்ள வேண்டியது = கோவம், சின்ன பிள்ளை தனம்
A Gift 4Me = மோதிரம்
நான் உங்களுக்கு = என் உயிர் செல்ல தம்பி

Monday, December 7, 2009

மீனா - சென்னை




பிடித்தது = உங்கள் குழந்தை உள்ளம்
பிடிக்காதது = Nothing
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = தனுஷ்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Nothing
A Gift 4Me = என் அன்பு
நான் உங்களுக்கு = செல்ல மகன்
எனக்கு ஒரு அறிவுரை = இன்று போல் என்றும் வாழ்க

Saturday, September 26, 2009

சத்யா -பெரம்பலூர்

பிடித்தது = உன் புன்னகை
பிடிக்காதது = Nothing
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = laddu
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Nothing
A Gift 4Me = My Smile
நான் உங்களுக்கு = U Get victory inU'r life
எனக்கு ஒரு அறிவுரை = Continue u'r Education

Friday, September 18, 2009

காயத்ரி - சென்னை


பிடித்தது = உன் அன்பு
பிடிக்காதது = (Any Time Busy) வேலை வேலைனு சொல்லுறது
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = பட்டு குட்டி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = எல்லா விஷயத்தையும் Positive aa எடுத்துக்கணும்
A Gift 4Me = Kiss.,,
நான் உங்களுக்கு = Good Good Friend
எனக்கு ஒரு அறிவுரை = பலன் எதிர் பார்க்காம பழகு

வெங்கடேஷ் - பெரம்பலூர்



பிடித்தது = குரல்
பிடிக்காதது = U Can't Confidence
ரசிப்பது = உன் புன்னகை
Nick Name = ஸ்வின்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = SeeN
A Gift 4Me = பொம்மை
நான் உங்களுக்கு = Friend
எனக்கு ஒரு அறிவுரை =தெரியல


ராஜேந்திரன் - பெரம்பலூர்

பிடித்தது = சிரித்த முகம்
பிடிக்காதது = அதே சிரித்த முகம்
ரசிப்பது = அதே சிரித்த முகம்
Nick Name = குட்டி பையன்
நான் மாற்றி கொள்ள வேண்டியது = தெரியலப்பா
A Gift 4Me = My Sweet Heart
நான் உங்களுக்கு = Nice Friend

எனக்கு ஒரு அறிவுரை = தினமும் SMS அனுப்பு

ஈஸ்வரன் - திருநெல்வேலி


பிடித்தது = உன் பேச்சு
பிடிக்காதது = முன்கோவம்
ரசிப்பது = நீ ஆசைபடுவதை
Nick Name = செல்ல தம்பி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = பழக்க வழக்கம்
A Gift 4Me = கை குட்டை
நான் உங்களுக்கு = தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = உனக்கு நீயே உண்மையாக இரு

Thursday, September 17, 2009

நந்தினி ஜெயஸ்ரீ - பெங்களூர்

பிடித்தது = உன் கண்கள்
பிடிக்காதது = Hair Style
ரசிப்பது = குரல்
Nick Name = Kishan
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Job
A Gift 4Me = அன்பு
நான் உங்களுக்கு = செல்லம்
எனக்கு ஒரு அறிவுரை = அம்மா பேச்ச கேளு