Saturday, October 30, 2010

அனிதா - பெரம்பலூர்

பிடித்தது = இனிமையான பேச்சு
பிடிக்காதது = இதுவரை ஏதும் இல்ல, இன்னும் நான் உங்களுடன் அதிகமா பழகனும்
ரசிப்பது = உங்க முகம்
Nick Name = Handsome Boy
நான் மாட்றிகொள்ள வேண்டியது = கோபம்
A Gift 4Me = Love Birds
நான் உங்களுக்கு = Friend
எனக்கு ஒரு அறிவுரை = எப்பயும் இதே போல துறு துறுன்னு இருங்க

Wednesday, October 27, 2010

ஜேம்ஸ் ஸ்டீபன் ரோச் - பெரம்பலூர்


பிடித்தது = இனிமையான பேச்சு
பிடிக்காதது = போன்ல பேசும்போது சொல்லாம கட் பண்ணுறது
ரசிப்பது = சுறு சுறுப்பு
Nick Name = Smile Boy
நான் மாட்றிகொள்ள வேண்டியது = நீ கழுத்துல ஏதும் போடாத ...!!! (different Cosmetics),
A Gift 4Me = Kiss
நான் உங்களுக்கு = தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = இப்டியே இரு ....!!!!!

Tuesday, September 14, 2010

தமிழ் - பெரம்பலூர்


பிடித்தது = Smile & Lovely Eyes
பிடிக்காதது = பிடிக்காதது எதுவும் இல்ல
ரசிப்பது = உன் இமை
Nick Name = பன்னாட
நான் மாட்றிகொள்ள வேண்டியது = போன் பேசும் போது கோவப்பட்டு கட் பன்னக் கூடாது
A Gift 4Me = Kiss 2 U
நான் உங்களுக்கு = Friend
எனக்கு ஒரு அறிவுரை = தைரியமா இருக்கணும்


சரண் - கரூர்


பிடித்தது
= கோவம்
பிடிக்காதது = மௌனம்
ரசிப்பது = உன் நிஜத்தை
Nick Name = ???
நான் மாட்றிகொள்ள வேண்டியது = முன் கோவம்
A Gift 4Me = என் நட்பு
நான் உங்களுக்கு = My lovable Person
எனக்கு ஒரு அறிவுரை = நான் மகான் அல்ல

Saturday, September 4, 2010

சரவணன் - கோயம்பத்தூர்


பிடித்தது = குரல் & மரியாதையா பேசுவது
பிடிக்காதது = ஒன்னும் இல்ல
ரசிப்பது = யதார்த்தம்
Nick Name = குட்டி பையன்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = அறிவுரை சொன்னா கேக்கனும்
A Gift 4Me = என் நட்பு
நான் உங்களுக்கு = நண்பன்
எனக்கு ஒரு அறிவுரை = நேரத்துக்கு சாப்டு


Friday, September 3, 2010

ரேவதி - பெரம்பலூர்

பிடித்தது = உன் காந்த கண்கள்
பிடிக்காதது = இன்னும் சின்ன பிள்ளையாக இருப்பது
ரசிப்பது = உன் உதடு
Nick Name = Sweet
நான் மாட்றிகொள்ள வேண்டியது = எல்லாரிடமும் ஒரே மாதிரி பழகுவதை
A Gift 4Me = மேக் அப் பாக்ஸ்
நான் உங்களுக்கு = குட்டி நாய்
எனக்கு ஒரு அறிவுரை = கோவத்த கொரச்சிகோ

அபிஷா - நாகர்கோவில்



பிடித்தது = உங்க குரல்
பிடிக்காதது = கோபம்
ரசிப்பது = உங்க புன்னகை
Nick Name = அபி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = கோபம்
A Gift 4Me = ரோஸ்
நான் உங்களுக்கு = அன்பு தோழி
எனக்கு ஒரு அறிவுரை = கோவப்படக்கூடாது

ஐஸ்வர்யா - சென்னை(DHANALAKSHMI SRINIVASAN COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN - PERAMBALUR)

பிடித்தது = Helping Tendency
பிடிக்காதது = Nill
ரசிப்பது = Nill
Nick Name = Swin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Nill
A Gift 4Me = My Self As Sister
நான் உங்களுக்கு = தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = Don"t forget ur Mom After Marriage, Take care of her

சார்லஸ் - பெரம்பலூர்


பிடித்தது = Nice Person & Cute
பிடிக்காதது = Nothing to say about u
ரசிப்பது = Child Behaviour
Nick Name = சுட்டி பையன்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Nill
A Gift 4Me = My Best wishes
நான் உங்களுக்கு = தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = Nill

மாலா - பெரம்பலூர்


பிடித்தது = எப்பயும் மேக் அப் பன்றது
பிடிக்காதது = சாப்டுரதே இல்ல
ரசிப்பது = இயற்க்கை அழகு
Nick Name = Swin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = கடவுளின் அன்பை உணராமல் இருப்பதை
A Gift 4Me = நிக்
நான் உங்களுக்கு = தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = அம்மாவுடன் பேசாம இருக்காதிங்க


Thursday, September 2, 2010

கலைமுகில் - அரியலூர் (DHANALAKSHMI SRINIVASAN COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN - PERAMBALUR)

பிடித்தது = அன்பா என்னிடம் பேசுறது
பிடிக்காதது = ஒன்னுமே இல்ல
ரசிப்பது = உன் புன்னகை
Nick Name = Sweet Swin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = ஒன்னுமே மாத்திக்காத
A Gift 4Me = என் அன்பு
நான் உங்களுக்கு = தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = Tack Care



பாரி - குளித்தலை (T-Tv)


பிடித்தது = ஈர்ப்பு (Affection)
பிடிக்காதது = கோபம்
ரசிப்பது = உன் கண்கள் & உதடு
Nick Name = அஸ்வின்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = ஒன்னும் இல்ல
A Gift 4Me = அன்பு
நான் உங்களுக்கு = XXXXX
எனக்கு ஒரு அறிவுரை = Any Permanent Good Job

Wednesday, September 1, 2010

ஷம்மு - கரூர் (DHANALAKSHMI SRINIVASAN COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN - PERAMBALUR)


பிடித்தது = உன் அழகிய சிரிப்பு
பிடிக்காதது = இதுவரை ஏதும் இல்லை
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = Sweet Swin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = இன்னும் டைம் ஆகும் அத சொல்ல
A Gift 4Me = பெரிய பெரிய சாக்லேட்
நான் உங்களுக்கு = My Sweet Dear Brother
எனக்கு ஒரு அறிவுரை = எப்பவும் இதே போல சிரிச்சிட்டே இருக்கணும்

Tuesday, July 27, 2010

ரோஹித் கணேஷ் - திருச்சி

பிடித்தது = கோவம்
பிடிக்காதது = கோவம்
ரசிப்பது = கோவம்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = ன்னிடம் மட்டும் இன்னும் அதிகமா கோவப்படு
A Gift 4Me = தரமாட்டேன்
நான் உங்களுக்கு = அன்பு நண்பன்


குலோட் மேரி - பெரம்பலூர்


பிடித்தது = நீ பழகும் விதம்
பிடிக்காதது = உன் திமிரு தனம்
ரசிப்பது = நீ போன் பேசும் போது உன்னை பாத்துட்டே இருக்கலாம்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = நாங்க சொல்றத கேகலனாலும் பரவா இல்லை, என்ன சொல்றோம்னு கொஞ்சம் யோசி
A Gift 4Me = பெரிய மேக்அப் பாக்ஸ்
நான் உங்களுக்கு = தோழன்

எட்வின் - சென்னை



பிடித்தது = உன் சிரிப்பு, பழகும் விதம்
பிடிக்காதது = கோவம்
ரசிப்பது = உன் அழகை, உன்னையே அழகு என்று நீயே சொல்வதை
நான் மாட்றிகொள்ள வேண்டியது = கோவம், சின்ன பிள்ளை தனம்
A Gift 4Me = மோதிரம்
நான் உங்களுக்கு = என் உயிர் செல்ல தம்பி