Saturday, September 26, 2009

சத்யா -பெரம்பலூர்

பிடித்தது = உன் புன்னகை
பிடிக்காதது = Nothing
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = laddu
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Nothing
A Gift 4Me = My Smile
நான் உங்களுக்கு = U Get victory inU'r life
எனக்கு ஒரு அறிவுரை = Continue u'r Education

Friday, September 18, 2009

காயத்ரி - சென்னை


பிடித்தது = உன் அன்பு
பிடிக்காதது = (Any Time Busy) வேலை வேலைனு சொல்லுறது
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = பட்டு குட்டி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = எல்லா விஷயத்தையும் Positive aa எடுத்துக்கணும்
A Gift 4Me = Kiss.,,
நான் உங்களுக்கு = Good Good Friend
எனக்கு ஒரு அறிவுரை = பலன் எதிர் பார்க்காம பழகு

வெங்கடேஷ் - பெரம்பலூர்



பிடித்தது = குரல்
பிடிக்காதது = U Can't Confidence
ரசிப்பது = உன் புன்னகை
Nick Name = ஸ்வின்
நான் மாட்றிகொள்ள வேண்டியது = SeeN
A Gift 4Me = பொம்மை
நான் உங்களுக்கு = Friend
எனக்கு ஒரு அறிவுரை =தெரியல


ராஜேந்திரன் - பெரம்பலூர்

பிடித்தது = சிரித்த முகம்
பிடிக்காதது = அதே சிரித்த முகம்
ரசிப்பது = அதே சிரித்த முகம்
Nick Name = குட்டி பையன்
நான் மாற்றி கொள்ள வேண்டியது = தெரியலப்பா
A Gift 4Me = My Sweet Heart
நான் உங்களுக்கு = Nice Friend

எனக்கு ஒரு அறிவுரை = தினமும் SMS அனுப்பு

ஈஸ்வரன் - திருநெல்வேலி


பிடித்தது = உன் பேச்சு
பிடிக்காதது = முன்கோவம்
ரசிப்பது = நீ ஆசைபடுவதை
Nick Name = செல்ல தம்பி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = பழக்க வழக்கம்
A Gift 4Me = கை குட்டை
நான் உங்களுக்கு = தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = உனக்கு நீயே உண்மையாக இரு

Thursday, September 17, 2009

நந்தினி ஜெயஸ்ரீ - பெங்களூர்

பிடித்தது = உன் கண்கள்
பிடிக்காதது = Hair Style
ரசிப்பது = குரல்
Nick Name = Kishan
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Job
A Gift 4Me = அன்பு
நான் உங்களுக்கு = செல்லம்
எனக்கு ஒரு அறிவுரை = அம்மா பேச்ச கேளு

பாஷித் - சென்னை


பிடித்தது = உன் புருவம் (கண் இமை)
பிடிக்காதது = கூச்சசுபாவம்
ரசிப்பது = Nothing
Nick Name = SWin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = நட்பு
A Gift 4Me = Teddy
நான் உங்களுக்கு = Friend
எனக்கு ஒரு அறிவுரை = கூச்சபடமா பேசனும்

மோசஸ் ரூபின்சன் - சென்னை


பிடித்தது = சிரித்த முகம் & .........
பிடிக்காதது = கண்டுகுரதே இல்ல
ரசிப்பது = Poses
Nick Name = கேள்வி குறி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Reserved Thanmayai
A Gift 4Me = XOXOXOXOX
நான் உங்களுக்கு = புதிர்
எனக்கு ஒரு அறிவுரை = யார் என்ன சொன்னாலும் நீ நீயாக ரு

விழி - பெரம்பலூர்


பிடித்தது = நீ எப்பயும் ஜாலி யா இருப்ப
பிடிக்காதது = கண்டத கைல கழுத்துல மாட்டிகிறது
ரசிப்பது = நீ பேசுறது
Nick Name = Cute Swin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = No Commands
A Gift 4Me = உனக்கு நான் நல்ல தோழியா இருப்பேன்
நான் உங்களுக்கு = GooD Friend
எனக்கு ஒரு அறிவுரை = எல்லாத்தையும் சொல்ல துடிக்கும் இருந்தும் யார்டையும் எதும் சொல்லாத

விஜயராகவன் - திருச்சி


பிடித்தது = உன் இனிமையான பேச்சு
பிடிக்காதது = நீ ஒழுங்கா சாப்பிடாமல் இருப்பதை
ரசிப்பது = உன் முகத்தை
Nick Name = குட்டி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Nothing
A Gift 4Me = -S-
நான் உங்களுக்கு = Dream Boy
எனக்கு ஒரு அறிவுரை = நீ நல்ல சாப்பிடனும்

குமரேஷன் - பெரம்பலூர்


பிடித்தது = உன் பேச்சு
பிடிக்காதது = அதிகமா கோவப்படுற
ரசிப்பது = குரல்
Nick Name = Swin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = குரல்
A Gift 4Me = ?
நான் உங்களுக்கு = Friend
எனக்கு ஒரு அறிவுரை = 4m தெரிஞ்சிக்கோ

சசிகலா - பெரம்பலூர்

பிடித்தது = உன் சிரிப்பு
பிடிக்காதது = Nothing
ரசிப்பது = ur Child Speaking
Nick Name = PUPPY
நான் மாட்றிகொள்ள வேண்டியது = No Commands
A Gift 4Me = Heart
நான் உங்களுக்கு = Brother
எனக்கு ஒரு அறிவுரை = Be Happy every minute in ur life

செந்தில் - பெரம்பலூர்

பிடித்தது = எல்லாரிடமும் பல்ல காட்டுவது
பிடிக்காதது = போன்ல மொக்க போடுவது
ரசிப்பது = உன் சிரிப்பு
Nick Name = Swin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = போன்ல பேசிட்டு இருக்கும் போதே எதும் சொல்லாம கட் பண்ணுவதை
A Gift 4Me = பெரிய சாக்லேட்
நான் உங்களுக்கு = நம்பிக்கையானவன்
எனக்கு ஒரு அறிவுரை = யாரையும் ஒடனே நம்பாத

Wednesday, September 16, 2009

விஜி - பெரம்பலூர்


பிடித்தது = எல்லாரிடமும் அன்ப பழகுவது
பிடிக்காதது = எதும் இல்லை
ரசிப்பது = உன் பேச்சு
Nick Name = சப்ப
நான் மாட்றிகொள்ள வேண்டியது = யார பத்தியும் தெரியாம பேசக்கூடாது
நான் உங்களுக்கு = அன்பு தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = எந்த வேலை பண்ணுனாலும் பல தடவை யோசிக்கணும், பண்ணதுக்கு அப்பறம் அத பத்தி ஒரு முறை கூட யோசிக்க கூடாது

சங்கர் - திருச்சி

பிடித்தது = எல்லாமே
பிடிக்காதது = .................
ரசிப்பது = தொனதொன பேச்சு
Nick Name = Sweet Heart
நான் மாட்றிகொள்ள வேண்டியது = Childish
A Gift 4Me = I Am Only
நான் உங்களுக்கு = Best Friend & My Sweet Heart
எனக்கு ஒரு அறிவுரை = Be Happy Always.. in all Situation

மகாலட்சுமி - கோவை


பிடித்தது = உன்னை நம் உறவை
பிடிக்காதது = Nill
ரசிப்பது = உன் குறும்பு தனமான பேச்சு
Nick Name = வெற்றி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = முடியாதுன்னு நினைகிறியே அத
A Gift 4Me = சொல்ல மாட்டேன் தரும் போது பாத்துக்கோ
நான் உங்களுக்கு = செல்ல தம்பி & மகன்
எனக்கு ஒரு அறிவுரை = அடிக்கடி கோவப்படாத


தீனா - மதுரை


பிடித்தது = உன் பாசம்
பிடிக்காதது = கொஞ்ச நாள் பொறுதலைவா
ரசிப்பது = Your Speaking Style
Nick Name = Indra Kumar
நான் மாட்றிகொள்ள வேண்டியது = ..............
A Gift 4Me = என் நட்பு
நான் உங்களுக்கு = நண்பன்
எனக்கு ஒரு அறிவுரை = No Advice Because i am always with you to Face all of your Problems.

எட்வின் - பெரம்பலூர்


பிடித்தது = புன்னகை
பிடிக்காதது = சோகம்
ரசிப்பது = பேச்சு
Nick Name = Win
நான் மாட்றிகொள்ள வேண்டியது = ...............
A Gift 4Me = என் அன்பு
நான் உங்களுக்கு = Best Friend
எனக்கு ஒரு அறிவுரை = உன் Girl Friend Number கொடுடா

சரவணவேல் - தூத்துக்குடி (Now Chennai)



பிடித்தது = நல்ல பையன்
பிடிக்காதது = (Any Time Busy) பேசாமல் இருப்பது
ரசிப்பது = குரல்
Nick Name = orkut
நான் மாட்றிகொள்ள வேண்டியது = online வந்தா Reply பண்ணனும்
A Gift 4Me = உனக்கு பிடித்த Chocolate
நான் உங்களுக்கு = Good Friend
எனக்கு ஒரு அறிவுரை = வாழ்க வளமுடன்

சாந்தகுமார் - சென்னை



பிடித்தது = உன் பேச்சு, உன் குரல், மட்றும் பல
பிடிக்காதது = அப்படி யது இருந்தாலும் உன்னை நான் ஏதுகுவேன்
ரசிப்பது = உன் சிரிப்பை
Nick Name = Chocolate Hero
நான் மாட்றிகொள்ள வேண்டியது = நீ நீயாகவே இரு
A Gift 4Me = நெறைய Chocolate இப்ப ஒரு Kiss,..
நான் உங்களுக்கு = Chella தம்பி
எனக்கு ஒரு அறிவுரை = இன்று போல் என்றும் சந்தோசமா என் தம்பியாக இரு

பொன்ராஜ் - தூத்துக்குடி

பிடித்தது = உன் பாசம்
பிடிக்காதது = ...............
ரசிப்பது = உன் புன்னகை
Nick Name = அப்பு குட்டி
நான் மாட்றிகொள்ள வேண்டியது = நிறம் பார்த்து பழகும் நண்பர்களிடம் இருந்து விழக முயற்சி செய்
A Gift 4Me = நன்றி
நான் உங்களுக்கு யார் = வரம்
எனக்கு ஒரு அறிவுரை = தினமும் நல்லா குளி

நிஷா - பெரம்பலூர்

பிடித்தது = உங்கள் புன்னகை
பிடிக்காதது = அப்டி ஒன்னும் இல்லப்பா
ரசிப்பது = உங்கள் பேச்சை
Nick Name = IceBoy
நான் மாட்றிகொள்ள வேண்டியது = நீ வளரனும்பா
A Gift 4Me = My Friendship with aபொம்மை
நான் உங்களுக்கு = Chellaதோழன்
எனக்கு ஒரு அறிவுரை = எல்லோரையும் நல்லவங்கனு நம்பாதிங்க

ட்ரிங் ட்ரிங் ... SMS











என்னிடம் உங்களுக்குபிடித்தது =
பிடிக்காதது =
ரசிப்பது =
Nick Name =

நான் மாட்றிகொள்ள வேண்டியது =
A Gift 4Me =
நான் உங்களுக்கு யார் =
எனக்கு ஒரு அறிவுரை =