Thursday, September 17, 2009

செந்தில் - பெரம்பலூர்

பிடித்தது = எல்லாரிடமும் பல்ல காட்டுவது
பிடிக்காதது = போன்ல மொக்க போடுவது
ரசிப்பது = உன் சிரிப்பு
Nick Name = Swin
நான் மாட்றிகொள்ள வேண்டியது = போன்ல பேசிட்டு இருக்கும் போதே எதும் சொல்லாம கட் பண்ணுவதை
A Gift 4Me = பெரிய சாக்லேட்
நான் உங்களுக்கு = நம்பிக்கையானவன்
எனக்கு ஒரு அறிவுரை = யாரையும் ஒடனே நம்பாத